Sunday, October 19, 2014

எம்மை பற்றி

விருட்சம் காரைதீவு சமூகசேவை அமைப்பு என்பது ஓர் பதிவுசெய்யப்பட்ட தன்னார்வ இலாபநோக்கமற்ற சமூகசேவை அமைப்பாகும். 2008.03.23 ம் திகதி அன்று காரைதீவை மையமாக கொண்டு 1999 BATCH மாணவர்களால் 1999 உயர்தர மாணவர் அமைப்பு என்ற பெயரில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. மேலும் அமைப்பினது செயற்பாடுகள் விரிவடைந்ததன் காரணமாக "விருட்சம்" என்ற நாமம் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டு  விருட்சம் காரைதீவு சமூகசேவை அமைப்பு உதயமாகியது. இதனடிப்படையில் அங்கத்தவர்களின் சுபீட்சத்திற்காகவும் சமூக நலன் கருதியும் காலத்திற்கு காலம் பல்வேறு பணிகள் முனைப்புடன் ஆற்றப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் karaitivu99.blogspot.com என்ற இவ் இணையத்தளமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

எமது அமைப்பின் தற்போதைய நடப்பாண்டு

தலைவர்: Mr.J.Prasanaa (Teacher of English)

செயலாளர்: Mr.V.Vijayapawa (Teacher)

பொருளாளர்: Mr.T.Vinayagamoorthy(Development Officer)

ஆகியோர் உள்ளனர்.