Tuesday, December 3, 2013

காரைதீவு பிரதேச செயலக பட்டதாரி பயிலுனர்களுக்கான நியமன கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன எனவும் அவை எதிர்வரும் 11ம் திகதி வழங்கிவைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.