Monday, December 2, 2013

TECHNOLOGY: இனி கூகிள் குரோம் இணைய உலாவியுடன் நீங்களும் பேசலாம்


கூகிளின் குரோம் இணைய உலாவியை தயாரித்து பாராட்டுக்களையும் அதிக பயனர்களையும் புதிய வசதிகளின் மூலம் கவர்ந்து இழுத்துக்கொண்டது.
அவ்வகையில் அண்மையில் அறிமுகமாகிய புதிய வசதியே குரோம் உலாவியை குரல்வழியாக கட்டுப்படுத்தல். குரோம் உலாவியை திறந்து ஒகே கூகுள் எனக்கூறியவுடனே உங்கள் ஒலிக்கட்டளைக்கேற்ப செயற்படுகின்றது.


,